×

தால் பான் கேக்

தேவையானவை:

வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா 100 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு,
பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர, கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற் றையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக் கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு வேக விட்டு எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

The post தால் பான் கேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...